Home Posts tagged Shariq Hassan
விமர்சனம்

நேற்று இந்த நேரம் – திரைப்பட விமர்சனம்

ஒரு நிகழ்வுக்குப் பல பக்கங்கள் உண்டு.திரைமொழியில் இதை திரைமொழியில் ரஷோமோன் விளைவு என்றுகூடச் சொல்வார்கள்.அந்த வகையில் உருவாகியிருக்கிறது இந்தப்படம். நாயகன் ஷாரிக்ஹாசனும் நாயகி ஹரிதா மற்றும் சில நண்பர்கள் சுற்றுலா செல்கிறார்கள்.போன இடத்தில் திடீரென நாயகன் காணாமல் போகிறார்.அவரைக் காணோம் என்று
விமர்சனம்

ஜிகிரிதோஸ்த் – திரைப்பட விமர்சனம்

மூன்று நண்பர்கள் இன்பச்சுற்றுலா செல்கிறார்கள். அவர்கள் போகும் வழியில், ஒரு பெண் கொடூர கேங்ஸ்டர்களால் கடத்தப்படுவதைப் பார்க்கின்றனர்.உடனே பயணத்தைத் தொடர்வதை விட்டுவிட்டு அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முனைகின்றனர்.அந்த முயற்சியில் வெற்றி கிடைத்ததா? என்பதைச் சொல்வதுதான் ஜிகிரிதோஸ்த். பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன்,படத்தின் இயக்குநர் வி.அரண்,வி.ஜே.ஆஷிக் ஆகியோர்தாம் அந்த மூன்று
செய்திக் குறிப்புகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்ஹாசன் நடிக்கும் படம் – விவரங்கள்

இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவிட்டு, பல விருதுகளை வென்ற குறும்படங்களை இயக்கியவர் அறன்.இவர் இப்போது இயக்குநராகக் களமிறங்குகிறார்.அவர் எழுதி இயக்கியிருக்கும் படத்தின் பெயர் ஜிகிரிதோஸ்த். இயக்கியதோடு படத்தில் நடித்துமிருக்கிறார்அறன்.அவரோடு பிக்பாஸ் புகழ் பெற்ற ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வி.ஜே.ஆஷிக்,