Home Posts tagged Sharan
செய்திக் குறிப்புகள்

மதுரை அன்பு மகள் திருமணம் – தமிழக அமைச்சரின் உறவினரை மணக்கிறார்

பிரபல தயாரிப்பாளர், விநியோகஸ்தர்,நிதியாளர் (பைனான்சியர்) மற்றும் திரையரங்கு அதிபர் அன்புச்செழியன் மகள் சுஷ்மிதா திருமணம் நடைபெறவுள்ளது. அதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. கோபுரம் சினிமாஸ் உரிமையாளார் சுஷ்மிதா மற்றும் சன் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் சரணின் திருமணம் பிப்ரவரி 21