எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக தமது அடுத்த தயாரிப்பான ‘ரெயின்போ’ திரைப்படத்தை அறிவித்துள்ளனர். நடிகை ரஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க, ஃபேண்டஸி கலந்த காதல் திரைப்படமாக உருவாகவுள்ளது. ‘ஜோக்கர்’,












