November 29, 2026
Home Posts tagged shankar kesav syrin
செய்திக் குறிப்புகள்

பீட்சா பாய்ஸ் விதவித பீட்சா போல் இருக்கும் – இயக்குநர் தகவல்

செவன் ஹில்ஸ் சினி கிரியேஷன் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக பீட்சா பாய்ஸ் உருவாகியுள்ளது. சங்கர் கே.என். மற்றும் சஹானா சங்கர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். கதை, இயக்கம் மற்றும் இசைப் பொறுப்புகளை சேகர் கேசவ் சிரின் ஏற்றுள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் சிவம் சங்கர்.