Home Posts tagged Shane Nigam
விமர்சனம்

பல்டி – திரைப்பட விமர்சனம்

கபடி விளையாட்டு அதில் முன்னணி வீரர்களாக இருக்கும் இரண்டு நண்பர்கள், மூன்று அணிகள், அவற்றின் பின்னால் இருக்கும் பெரும்புள்ளிகள் ஆகியோரை வைத்துக் கொண்டு வன்முறை ஒவ்வொருவர் வாழ்விலும் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் படம் பல்டி. நாயகன் ஷேன்நிகமும்
செய்திக் குறிப்புகள்

பல்டி பட சுவாரசியங்கள் – சாந்தனு ஷேன்நிகம் பிரீத்தி பகிர்வு

ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் நடித்திருக்கும் படம் பல்டி.சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார்.தயாரிப்பாளர் சந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் இப்படத்தை இயக்கியதன் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படம்
விமர்சனம்

மெட்ராஸ்காரன் – திரைப்பட விமர்சனம்

தமிழ்நாட்டின் பிறபகுதிகளிலிருந்து சென்னைக்கு வாழ வந்திருப்போரை அவர்களது சொந்த ஊரில் மெட்ராஸ்காரன் என்று அழைப்பார்கள்.அப்படிப்பட்ட ஒருவரைக் கதைநாயகனாகக் கொண்டிருப்பதால் இந்தப்படத்துக்கு அந்தப்பெயர். சென்னையில் வசிக்கும் நாயகன் ஷேன் நிகம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்தில் தனது திருமணத்தை நடத்த விரும்புகிறார். அதற்கான வேலைகள் உற்சாகமாக
செய்திக் குறிப்புகள்

இந்தப்படம் எடுக்க இந்த நடிகைதான் காரணம் – தயாரிப்பாளர் வெளிப்படை

மலையாளத்தில் புகழ்பெற்ற நாயகன் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா உள்ளிட்டோர் நடிப்பில்  இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கியிருக்கும் படம் “மெட்ராஸ்காரன்” . இத்திரைப்படத்தை எஸ் ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் பி.ஜெகதீஸ்  தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து
சினிமா செய்திகள்

பிரபல மலையாள நடிகரை தமிழுக்குக் கொண்டுவரும் சீனுராமசாமி

இயக்குநர் சீனுராமசாமி இப்போது விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தை இயக்கியிருக்கிறார். அந்தப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தன்னுடைய அடுத்த படம் குறித்துக் கூறியுள்ளார் சீனுராமசாமி.  மாமனிதன் படத்துக்கு அடுத்து நான் ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறேன் என்று கூறியுள்ளார். அம்பேத்குமார் இப்போது, ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா