December 19, 2025
Home Posts tagged Sexual Harassment
சினிமா செய்திகள் நடிகர்

பாலியல் குற்றத்தை விமர்சிக்கும் தகுதி பார்த்திபனுக்கு இருக்கிறதா? – புதிய சர்ச்சை

சென்னை அயனாவரத்தில் மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்திய 17 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிகழ்வு நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் நடிகர் பார்த்திபன், இந்நிகழ்வு குறித்த செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டிருந்தார். அதில்…. அறுத்தெறியுங்கள்!!!
சினிமா செய்திகள் நடிகை

பாலியல் சீண்டல் பற்றி அமலாபால் பரபரப்பு அறிக்கை

  சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர், அழகேசன் என்பவர் தனக்கு பாலியல் ரீதியான அணுகுமுறையில் பேசியதாக நடிகை அமலாபால் மாம்பலம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி புகார் அளித்தார். இதனால் அழகேசனை போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து இன்று தனியார் நிறுவனத்தைச் சார்ந்த பல்லாவரம் பாஸ்கர் என்பவரும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இது