Home Posts tagged Sevakar
செய்திக் குறிப்புகள்

விஜய்க்காக எழுதிய கதையில் பிரஜின் – சேவகர் பட சுவாரசியம்

பிரஜின் கதாநாயகனாக நடித்துள்ள படம் சேவகர். சந்தோஷ் கோபிநாத் இயக்கியுள்ளார். சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா செப்டம்பர் 17 அன்று நடைபெற்றது. இப்படத்தை திரையரங்குகளில் ஆக்சன் ரியாக்ஷன்