Home Posts tagged September 1st
செய்திக் குறிப்புகள்

விஜய் படப்பெயரில் விஜய்தேவரகொண்டா படம் – செப்டம்பர் 1 இல் வெளியீடு

2000 ஆம் ஆண்டில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற படம் குஷி.23 ஆண்டுகளுக்குப் பிறகு அதேபெயரில் ஒரு படம் வெளியாகவிருக்கிறது. தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநரான சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம்