1978 ஆம் ஆண்டு திரையுலகத்துக்கு வந்த விஜயகாந்துக்கு இது நாற்பதாவது ஆண்டு. இதை அவருடைய கட்சி விழா எடுத்து கொண்டாடியது. அவ்விழாவில் நிறைய திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். அவ்விழாவில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நட்பு, அன்பு, மரியாதை, நன்றி, மனிதம் ஆகிய எல்லாவற்றிற்கும் அர்த்தம்












