பாலாஜிதரணிதரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படம் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. கடந்த ஓராண்டுக்கும் மேல் இப்படம் தயாரிப்பில் இருக்கிறது.கடந்த சில வாரங்களாகவே இப்பட வெளியீடு குறித்த அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன அப்போதெல்லாம் விட்டுவிட்டு இப்போது இப்படத்துக்கு
நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், ஒரு பக்கக் கதை ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி தரணீதரன், தற்போது இயக்கியுள்ள படம் சீதக்காதி. இந்தப் படத்தில் வயதான நாடக நடிகர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய்சேதுபதி.இது அவருடைய 25 ஆவது படம். இயக்குநர் மகேந்திரன், பார்வதி நாயர், அர்ச்சனா, காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரம்யா நம்பீசன் இந்தப் படத்தில் நடிகையாகவே
விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீதக்காதி உட்பட பல படங்களைத் தயாரித்துக்கொண்டிருக்கும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு திரையுலகில் இது இருபத்தைந்தாவது ஆண்டு. அதையொட்டி அந்நிறுவனத்தை உருவாக்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….. ஆரம்பத்தில் நானும் என் நண்பர் லத்தீப்பும் சில நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக படங்களை