September 22, 2026
Home Posts tagged Seetha payanam
விமர்சனம்

சீதா பயணம் – திரைப்பட விமர்சனம்

அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகத்தில் ஏராளம் என்று அனபேசிவம் படத்தில் ஒரு வசனம் உண்டு.அதுதான் இந்தப் படத்தின் அடிநாதம். படத்தின் நாயகி ஐஸ்வர்யா,ஓரிடத்துக்குச் செல்லும் பயணத்தில் அவருக்குப் பல இடையூறுகள்.குறிப்பாக நாயகன் நிரஞ்சனாலும் இடையூறு.அதனால் போகுமிடத்துக்குச் சில