October 14, 2026
Home Posts tagged Seenu Ramasamy (Page 2)
சினிமா செய்திகள்

பிரபல மலையாள நடிகரை தமிழுக்குக் கொண்டுவரும் சீனுராமசாமி

இயக்குநர் சீனுராமசாமி இப்போது விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தை இயக்கியிருக்கிறார். அந்தப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தன்னுடைய அடுத்த படம் குறித்துக் கூறியுள்ளார் சீனுராமசாமி.  மாமனிதன் படத்துக்கு அடுத்து நான் ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிப்பில் அடுத்த படத்தை