September 23, 2026
Home Posts tagged SaunPictures
சினிமா செய்திகள்

சர்கார் கதை திருட்டின் தொடர்ச்சி – ஏ.ஆர்.முருகதாஸ் பற்றி பரவும் அதிர்ச்சிதகவல்

சர்கார் படத்தின் கதை திருடப்பட்டது என்கிற வழக்கு வந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்றத்தில் அது முடிவுக்கு வந்துவிட்டது. சர்கார் படமும் சுபிட்சமாக வெளிவரவிருக்கிறது. ஆனால் திரையுலக வட்டாரத்தில் குறிப்பாக உதவி இயக்குநர்கள் வட்டாரத்தில் அச்சிக்கலின் தொடர்ச்சியாகப் பல்வேறு வினைகள்