Home Posts tagged Sattilite Rights (Page 2)
சினிமா செய்திகள்

ஜெய்பீம் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்பனை ஆகவில்லை ஏன்?

நவம்பர் 2 ஆம் தேதி நேரடியாக இணையதளத்தில் வெளியான  ஜெய்பீம் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேசமயம், பல்வேறு சர்ச்சைகளுக்கும் உட்பட்டிருக்கிறது. மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த படமென்றாலும் இன்னும் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்பனையாகாமல் இருக்கிறதாம். ஏன்? இப்படத்துக்குக் கிடைத்த
சினிமா செய்திகள்

விஜய் 66 படத்தின் உரிமையைப் பெற்ற தொலைக்காட்சி – இவ்வளவு விலையா?

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கவுள்ளார். தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். செப்டம்பர் 26,2021 அன்று இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘தளபதி 66’ என அழைத்து வருகிறது படக்குழு. இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நுழைவது
சினிமா செய்திகள்

களமிறங்கிய கலைஞர் தொலைக்காட்சி – திரைத்துறை மகிழ்ச்சி

தமிழ்த்திரைப்படங்களுக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை வியாபாரம் என்பது முக்கியமான ஒன்று. படத்துக்குச் செலவாகும் தொகையில் பெரும்பங்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையில் கிடைக்கும் என்பது பெரிய கதாநாயகர்களை வைத்துப் படமெடுப்பவர்களின் கணக்கு. தமிழில் சன், விஜய், ஜீ தமிழ், கலைஞர், ஜெயா ஆகிய தொலைக்காட்சிகள் படங்களை விலைக்கு வாங்கிவந்தன. கடந்த பல ஆண்டுகளாக கலைஞர் தொலைக்காட்சியும்
சினிமா செய்திகள்

ஆர்யா விற்றுக்கொடுத்த சந்தானம் படம் – பெரியவிலையால் படக்குழு மகிழ்ச்சி

சந்தானம் நடிக்கும் சபாபதி திரைப்படத்தை இயக்குநர் அறிவழகனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சீனிவாசராவ் என்பவர் இயக்கிவருகிறார். தந்தை – மகன் பாசத்தை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தை ஆர்.கே.எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் சந்தானத்துக்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார். இவர்களுடன் ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணன், லொள்ளு சபா சுவாமிநாதன்
சினிமா செய்திகள்

தனுஷின் கர்ணன் – தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் விலை விவரம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் ‘கர்ணன்’.கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ராஜிஷா விஜயன், லால், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 18 ஆம் தேதி இப்படத்தில் இடம்பெறும்
சினிமா செய்திகள்

சிம்பு படத்தின் பரிதாப நிலை

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நிதிஅகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஈஸ்வரன்.  இந்தப்படம் பொங்கல் திருநாளையொட்டி சனவரி 14 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்று சுமாரான வசூலுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விற்பதற்காக ஒரு தனியார் தொலைக்காட்சியை அணுகியிருக்கிறார்கள். அவர்களும் விலை சொல்லுங்கள்