Home Posts tagged Sathyaraj (Page 2)
விமர்சனம்

பயாஸ்கோப் – திரைப்பட விமர்சனம்

2011 ஆம் ஆண்டு வெளியான படம் வெங்காயம்.சங்ககிரி ராஜ்குமார் எழுதி இயக்கி நடித்திருந்தார்.13 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் பயாஸ்கோப். இப்படத்தின் கதை வெங்காயம் படம் எப்படி உருவானது? என்பதுதான். வெங்காயம் படத்தின் கதையை எழுதியதிலிருந்து அது படமாக வெளிவரும்வரை நடந்த
செய்திக் குறிப்புகள்

பயாஸ்கோப் படத்தைப் பார்த்து கண்ணீர் சிந்தினேன் – தாஜ்நூர் நெகிழ்ச்சி

வெங்காயம் படத்தை இயக்கிய சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அடுத்தபடம் ‘பயாஸ்கோப்’.இப்படத்தில் சத்யராஜ், சேரன், சங்ககிரி ராஜ்குமார், சங்ககிரி மாணிக்கம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.இது ஓர் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட படம். இந்த உண்மைக் கதையில் அசலான கதை மாந்தர்களே அவரவர் வேடங்களில் நடித்திருக்கிறார்கள். முரளி கணேஷ் ஒளிப்பதிவு
செய்திக் குறிப்புகள்

இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை – சத்யராஜ் வியப்பு

இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்க பான் இந்திய க்ரைம் ஆக்‌ஷன் என்டர்டெயினராக நவம்பர் 22 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜீப்ரா. பத்மஜா ஃபிலிம்ஸ் மற்றும் ஒல்ட் டவுன் பிக்சர்ஸ்(Padmaja Films Private Ltd and Old Town Pictures) சார்பில் எஸ்.என்.ரெட்டி, பால சுந்தரம், தினேஷ் சுந்தரம் ஆகியோர்
விமர்சனம்

ஜீப்ரா – திரைப்பட விமர்சனம்

தனியார் நிதிநிறுவனங்களைக் காட்டிலும் வங்கிகளில் சேமிப்பது நல்லது என்கிற கருத்து உண்டு.வங்கிகளில் இருக்கும் நம் பணத்தின் நிலைமை என்ன? என்பதை எடுத்துச் சொல்லி அதிர வைத்திருக்கும் படம் ஜீப்ரா. தெலுங்கு மொழிமாற்றுப்படமான இதில் நாயகனாக சத்யதேவ் நாயகியாக பிரியா பவானி சங்கர், வில்லனாக டாலி தனஞ்செயா,முக்கிய வேடமொன்றில் சத்யராஜ் நடித்திருக்கிறார். நாயகன் சத்யதேவ் ஒரு வங்கியில்
சினிமா செய்திகள்

விஜய் 69 இல் நடிக்க சத்யராஜ் மறுப்பு – காரணம் என்ன?

எச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் ‘விஜய் 69’ என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.பெங்களூரைச் சேர்ந்த கேவிஎன் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தின்
விமர்சனம்

வெப்பன் – திரைப்பட விமர்சனம்

மனித சக்திகளைத் தாண்டி பன்மடங்கு அதீத சக்தி கொண்ட கதாபாத்திரங்கள் ஆங்கிலப்படங்களில் அதிகம் இடம்பெறுகின்றன.அதுபோல் அதீத சக்தி கொண்ட ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அவரைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் கதையைக் கொண்ட படம் வெப்பன். வெப்பன் என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழில் ஆயுதம் என்று பொருள்.இந்தப்படத்தின் ஆயுதம் அதீத சக்தி கொண்ட சத்யராஜ். அவருக்கு அதீத சக்தி வந்தது எப்படி? என்று
செய்திக் குறிப்புகள்

விஜய்மில்டன் விஜய்ஆண்டனி விஜயகாந்த் – கூட்டணி அமையாதது ஏன்?

விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் தயாரித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் தனஞ்செயன் பேசியதாவது….. இந்தப் படத்திற்கு வேறு சில டைட்டிலும் யோசித்தோம். ஆனால், ‘மழை பிடிக்காத மனிதன்’ என கவித்துவமாக இதுவே தான் வேண்டும் என
செய்திக் குறிப்புகள்

ஹாலிவுட் படம்போல் உருவாகியிருக்கும் தமிழ்ப்படம் வெப்பன் – படக்குழு பெருமிதம்

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் மற்றும் வசந்த்ரவி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படம் ’வெப்பன்’.மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.மன்சூர் தயாரித்துள்ளார். மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா மே 17 அன்று நடைபெற்றது.  நிகழ்வில்
சினிமா செய்திகள்

கேங்ஸ் குருதிப்புனல் படப்பிடிப்பு திடீர் இரத்து – என்ன நடந்தது?

அமேசான் ப்ரைம் நிறுவனத்துக்காக ர்ஜினிகாந்த்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் இணையத்தொடர் கேங்ஸ் குருதிப்புனல். மார்ச் 19 அன்று மும்பையில் அமேசான் சார்பில் ‘ஆர் யு ரெடி’ என்ற தலைப்பில் புதிய இணையத் தொடர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் தமிழில் வெளியாக உள்ள க்ரைம் இணையத் தொடரான ‘கேங்ஸ் குருதிப் புனல்’ தொடர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தத் தொடரில்
சினிமா செய்திகள்

ரஜினி 171 படத்தில் ரன்பிர்சிங் ஸ்ருதிஹாசன் – புதிய தகவல்

நடிகர் ரஜினிகாந்த் இப்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் வேட்டையன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அப்படத்தை ஜெய்பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.இது ரஜினியின் 170 ஆவது படம். இதற்கடுத்து ரஜினி நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள ரஜினி 171 படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்குகிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.