அம்மா அப்பாவின் திடீர் மரணம் காரணமாக அவர்கள் வாழ்ந்த வீட்டை விற்றுவிட்டு மலேசியாவில் நிரந்தரமாகக் குடியேற முயல்கிறார் பிரேம். அந்த வீட்டில் பேய் இருக்கிறது என்று சொல்லி வாங்க மறுக்கிறார்கள்.அதை முறியடிக்க முனீஸ்காந்த், காளி வெங்கட், சத்யன், டிஎஸ்கே ஆகிய நான்கு பேரை அந்த வீட்டில் தங்க












