Home Posts tagged Sathish kumar
செய்திக் குறிப்புகள்

தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சி – ஜாங்கோ படக்குழுவுக்குப் பாராட்டு

குறிப்பிட்ட நாளின் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழ்வதை நேர வளையம் (டைம்லூப்) என்கிறார்கள்.தமிழ்த் திரையுலகில் காலப் பயணம் (டைம் டிராவல்) அடிப்படையிலான திரைப்படங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன, ஆனால் டைம் லூப் அடிப்படையிலான படம் எதுவும் எடுக்கப்படவில்லை.இப்போது, முதல் திரைப்படமாக ஜாங்கோ