Home Posts tagged SarvamThalaMayam
சினிமா செய்திகள்

இயக்குநர் பாலா கொடுத்த இன்பஅதிர்ச்சி

மின்சாரக் கனவு’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் தற்போது இயக்கியிருக்கும் படம் சர்வம் தாளமயம். இது இசை சம்பந்தப்பட்ட கதை என்பதாலும், ஒரு இளைஞனைப் பற்றிய கதை என்பதாலும், ஜி.வி.பிரகாஷ் படத்தின் நாயகனாகியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு,