இசை அமைப்பாளராக வெயில் படத்தில் அறிமுமாகி தமிழில் பல்வேறு படங்களில் வெற்றிகரமான பாடல்களையும் அசத்தலான பின்னணி இசையையும் வழங்கியவர் ஜி.வி பிரகாஷ். தற்போது நடிகராகவும் பயணித்து வருகிறார். நாச்சியார், சர்வம் தாளமயம் ஆகிய படங்களில் ஒன்றுக்கொன்று மாறுபட்ட வேடங்களில் நடித்து மக்களின் கவனத்தை
மிருதங்கம் செய்வதில் கைதேர்ந்த குமரவேல் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். கும்ரவேலின் மகன் ஜி.வி.பிரகாஷ். கல்லூரி மாணவரான அவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்.. விஜய் படம் வெளியாகும் நாளில் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, டிரம்ஸ் வாசித்து கொண்டாடும் அளவுக்குத் தீவிர ரசிகர்.. ஒருமுறை நெடுமுடி வேணு மிருதங்கம் வாசிப்பதைக் கேட்டு அதில் ஈடுபாடு கொள்ளும் ஜிவி.பிரகாஷ்,,













