சன் தொலைக்காட்சியில் டிசம்பர் 5 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நெடுந்தொடர் இனியா. இத்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும். சரிகம தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இந்தப் புதிய தொடரில், கதையின் நாயகி இனியா சுட்டிப் பெண். துறுதுறுவென காரியங்கள்
சரிகம அண்ட் நாய்ஸ் மற்றும் க்ரெய்ன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, ரக்ஷன் சுனிதா, ஸ்வஷ்திஸ்டா மற்றும் ஜிபி.முத்து ஆகியோர் நடிப்பில் “என்ன வாழ்க்கடா” ஆல்பம் பாடலைத் தயாரித்துள்ளது. இப்பாடலை டாங்க்லி இயக்கியுள்ளார்.எஸ்.கணேசன் இசையமைத்துள்ள இப்பாடலை, ஏ.பிஏ. ராஜா எழுதியுள்ளார். பென்னி தயாள், விருஷா இப்பாடலைப் பாடியுள்ளனர். அபு மற்றும் சால்ஸ் நடன அமைப்பு செய்துள்ளனர். தினேஷ்
கார்வன் லவுஞ்ச் தமிழ். இது சரிகம மற்றும் அமேசான் பிரைம் மியூசிக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் ஒரு நவீன இசை விருந்து. இந்தத் தொகுப்பில் நம் மனதில் நீங்கா இடம் பிடித்த பழைய பாடல்களை தற்கால இசையமைப்பாளர்களும், பாடகர்களும் புதிய பரிமாணத்துடன் அரங்கேற்றியுள்ளனர். பிரபல இசையமைப்பாளரரும் நடிகருமான விஜய் ஆன்டனி, கமல் மற்றும் ரஜினி இணைந்து நடித்த “நினைத்தாலே














