Home Posts tagged Saravanan
செய்திக் குறிப்புகள்

வெற்றி நடிக்கும் புதியபடம் – விஜய்சேதுபதி அறிமுகம்

இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள புதியபடம ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’. இப்படத்தில் ‘ஜீவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற வெற்றி,அறிவுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ரங்கராஜ் பாண்டே சிவானந்தம் ஆகவும், பிரிகிடா சாகா மல்லிகாவாகவும், ‘பருத்தி வீரன்’ சரவணன் சற்குணம்
விமர்சனம்

போலீஸ் ஃபேமிலி – திரைப்பட விமர்சனம்

காவல்நிலையத்தில் இளைஞரொருவர் தாக்கப்படுகிறார்.அவ்ருடைய தந்தை செல்வாக்கானவர் என்று தெரிந்ததும் அவரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் போட்டுவிடுகிறார்கள்.அங்கு அவர் மரணமடைகிறார்.அதனால் வெகுண்டெழுந்த அந்த இளைஞனின் தந்தை,காவலர்களின் குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்யத் தொடங்குகிறார்.இதற்கு காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது? இளைஞர் இறந்தது எப்படி? என்கிற கேள்விகளுக்கான
செய்திக் குறிப்புகள்

51 மில்லியன் பார்வை கடந்தது – சட்டமும் நீதியும் சாதனை

“18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில்,நடிகர் சரவணன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான தொடராக ஜீ 5 (ZEE5)தளத்தில் 2025 ஜூலை 18 இல் வெளியான ‘சட்டமும் நீதியும்’ இணையத்தொடர், இரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று
விமர்சனம்

சட்டமும் நீதியும் – இணையத் தொடர் விமர்சனம்

ஒரு கொலை அல்லது பல கொலைகள் அல்லது யாராவது ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போவது ஆகிய நிகழ்வுகளில் காவல்துறை விசாரணை அடிப்படையிலான திரைக்கதைகள் விறுவிறுப்பாகச் செல்லக்கூடியவை.அந்த வரிசையில் வந்திருக்கும் இணையத் தொடர் சட்டமும் நீதியும். ஏழு பகுதிகளாக வெளியாகியிருக்கும் இந்தத் தொடரில் காவல்துறைக்குப் பதிலாக ஒரு வழக்குரைஞர் விசாரணையில் ஈடுபடுகிறார். நீதிமன்றத்திர்கு வெளியே
Uncategorized விமர்சனம்

சார் – திரைப்பட விமர்சனம்

கிராமமொன்றில் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்குக் கல்வி கொடுக்க நினைக்கிறார் ஒருவர்.அது அவ்வூரில் இருக்கும் உயர்சாதியினருக்குப் பிடிக்கவில்லை.பல்வேறு இடையூறுகள் கொடுக்கிறார்கள்.தலைமுறைகள் தாண்டியும் தொடரும் இச்சிக்கல் மூன்றாம் தலைமுறையில் முடிவுக்கு வருகிறது.அது எப்படி? என்பதைச் சொல்லியிருப்பதுதான் சார் திரைப்படம். நாயகனாக நடித்திருக்கும் விமல்,துறு துறு இளைஞராகத்
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாசின் எஸ்கே 23 தி லெஜண்ட் 2 – இரு படங்களும் ஒரேகதை?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.‘எஸ்கே23’ என அழைக்கப்படும் இப்படத்தில்,‘சப்த சாகரதாச்சே எல்லோ’ கன்னட படத்தில் நடித்த ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். இதன் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகிறார்.இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், சரவணா
விமர்சனம்

ஆயிரம் பொற்காசுகள் – திரைப்பட விமர்சனம்

ஒரு கிராமம், அங்கு வசிக்கும் பல்வேறு விதமான மனிதர்கள்,அவர்களுடைய தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகியனவற்றை அப்படியே வெளிப்படுத்த அதையும் சிரிப்புடன் கலந்து சொல்ல வாய்ப்பான கதை. அதை எதார்த்தமும் எள்ளலுமாகச் சொல்லியிருக்கும் படம் ஆயிரம்பொற்காசுகள். ஊருக்கு ஒருத்தராவது இப்படி இருப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழும் கதாபாத்திரம் பருத்திவீரன் சரவணனுக்கு.சும்மாயிருப்பதே
விமர்சனம்

ராங்கி – திரைப்பட விமர்சனம்

ஓர் இணையதள செய்தி ஊடகத்தில் பணிபுரியும் த்ரிஷாவின் 16 வயது நிரம்பிய அண்ணன் மகளுக்கு முகநூல் மூலம் ஒரு சிக்கல் வருகிறது. அதைச் சரிசெய்யப் போக அது உலக அளவிலான இன்னொரு பெரும் சிக்கலில் கொண்டுபோய் விடுகிறது. அவற்றை த்ரிஷா எப்படி எதிர்கொள்கிறார்? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கும் படம் ராங்கி. படத்தின் பெயருக்கேற்ற வேடம் த்ரிஷாவுக்கு. நடை உடை பாவனைகளில்
செய்திக் குறிப்புகள்

நாடு படத்தில் மஹிமாநம்பியார் நாயகியானது எப்படி?

‘எங்கேயும் எப்போதும்’ என்கிற வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குநர் சரவணன் இப்போது இயக்கியுள்ள படம் நாடு.இந்தப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க,மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எங்கேயும் எப்போதும் படத்தில் இருந்து
சினிமா செய்திகள்

தி லெஜண்ட் சரவணன் கேட்ட கேள்வி ஆடிப்போன மதுரை அன்பு

தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் தயாராகியிருக்கிறது ‘தி லெஜன்ட்’. இந்தப் படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.’தி லெஜண்ட்’ படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்குகிறார்கள் ஜேடி-ஜெர்ரி. இசை ஹாரிஸ் ஜெயராஜ். தனிப் பாடல் மூலம் உலகமெங்கும் பிரபலமான மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா தி லெஜன்ட் திரைப்படத்தின்