October 16, 2026
Home Posts tagged Saranya
Uncategorized விமர்சனம்

ராயர் பரம்பரை – திரைப்பட விமர்சனம்

காதலே பிடிக்காத கதாநாயகன், அவரைத் துரத்தித் துரத்திக் காதலிக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட நாயகிகள் என்கிற ஒருவரியை வைத்துக் கொண்டு நகைச்சுவைப்படமொன்றைக் கொடுக்க முயன்றுள்ளனர். அதுதான் ராயர்பரம்பரை. காதல் பிடிக்காத நாயகனாக கிருஷ்ணா நடித்திருக்கிறார்.துள்ளலும் துடிப்புமாக நடிப்பதில் தேர்ந்த
செய்திக் குறிப்புகள்

நேர்த்தியான நடிகை பெரிய திறமைசாலி – விஜய்சேதுபதி புகழ்ந்தது யாரை?

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ஜுங்கா’.இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் யோகி பாபு, ராதாரவி, சுரேஷ் மேனன்,சயீஷா, மடோனா செபாஸ்டின், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டட்லி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். ஷாபு ஜோசப் படத்தை தொகுக்க, மோகன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். இப்படம்