Home Posts tagged Santharupan
சினிமா செய்திகள்

விவாகரத்துக்குப் பிறகு சமந்தா நடிக்கவிருக்கும் தமிழ்ப்படம் – விவரங்கள்

நடிகை சமந்தா இப்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்துமுடித்துள்ளார். இந்நிலையில், அவர் தன் கணவர் நாகசைதன்யாவைப் பிரிந்தார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்பின், அவர் சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல்