Home Posts tagged Santhana Moorthi
விமர்சனம்

டேனி – திரைப்பட விமர்சனம்

ஒரு பெண் கொலை செய்யப்படுகிறார். அதற்கு அப்பெண்ணின் குடிகாரக் கணவரே காரணம் என்று வழக்கை முடிக்கிறார் உதவி ஆய்வாளர் துரை.சுதாகர். அந்தக் காவல்நிலையத்துக்கு ஆய்வாளராகப் பொறுப்பேற்கும் வரலட்சுமி, மீண்டும் அந்த வழக்கைக் கையிலெடுக்கிறார். அதில் திடுக்கிடும் உண்மை வெளியாகிறது. அதன் காரணமாக