Home Posts tagged sangeetha kalyan
விமர்சனம்

பராரி – திரைப்பட விமர்சனம்

சொந்த ஊரில் சாதி ரீதியான ஒடுக்குமுறை வெளிமாநிலத்தில் மொழி ரீதியான ஒடுக்குமுறை ஆகியனவற்றைச் சந்திக்கும் எளிய மனிதர்களைப் பற்றிப் பேசியிருக்கும் படம் பராரி. திருவண்ணாமலை மாவட்டம் இராசபாளையத்தில் வசிக்கும் நாயகன் ஹரிசங்கருக்கும் அவ்வூரைச் சேர்ந்த நாயகி சங்கீதா கல்யாணுக்கும் காதல்.இந்தக்காதலுக்கு
செய்திக் குறிப்புகள்

சாதிப் படமெடுப்பவர்களுக்குச் சவுக்கடி கொடுக்கும் படம் பராரி – விவரங்கள்

இயக்குநர் ராஜு முருகனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய எழில் பெரியவேடி எழுதி இயக்கியிருக்கும் படம் பராரி. இப்படத்தில்,தோழர் வெங்கடேசன் பட நாயகன் ஹரி சங்கர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.அறிமுக நடிகை சங்கீதா கல்யாண் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.இவர்களோடு 40 புதுமுக நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு
செய்திக் குறிப்புகள்

இயக்குநர் ராஜுமுருகன் தயாரித்துள்ள படம் – விவரங்கள்

நவம்பர் 23 அன்று இயக்குநர் லோகேஷ்கனகராஜ் பராரி எனும் படத்தின் முதல்பார்வையை வெளியிட்டார். அரை நிர்வாணத்துடன் நாயகனும், அவர் அருகில் கிழிந்த ஆடையுடன் நாயகியும் உடல் முழுவதும் காயங்களுடன் கைகள் கட்டப்பட்ட நிலையில் உட்கார்ந்திருக்க, அவர்களைச் சுற்றி மக்கள் கூட்டம் வேடிக்கை பார்ப்பது போன்ற முதல் பார்வை கவனம் ஈர்த்திருக்கிறது. அப்படம் பற்றிய விவரம்… ராஜுமுருகனிடம் உதவி