விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ்.அந்நிகழ்ச்சி ஒன்பது ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.ஏழு ஆண்டுகள் கமல்ஹாசனும் அடுத்து விஜய்சேதுபதியும் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாண்டு, வி.ஜே.பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன்,












