Home Posts tagged Sandeep Shyam
விமர்சனம்

வேழம் – திரைப்பட விமர்சனம்

ஊட்டியில் ஒரு சைக்கோ கொலைகாரனால் தொடர்கொலைகள் நடக்கின்றன. அவற்றில் நாயகன் அசோக்செல்வன் கண்முன்னேயே நாயகி ஐஸ்வர்யாமேனன் கொலை செய்யப்படுகிறார். அதனால் குற்றவுணர்ச்சியில் தவிக்கும் நாயகன் அசோக்செல்வனுக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அக்கொலையைச் செய்தது யார்? என்கிற துப்பு கிடைக்கிறது.  அதன்பின்
சினிமா செய்திகள்

அசோக்செல்வன் நல்லவரா? கெட்டவரா? – வேழம் இயக்குநர் சந்தீப் ஸ்யாம் பேட்டி

அசோக் செல்வன்,ஜனனி, ஐஸ்வர்யாமேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘வேழம்’.இப்படம் ஜுன் 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் இறுதிக் கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் படத்தைப் பற்றி இயக்குநர் சந்தீப் ஷியாம் கூறியதாவது… யானைக்கு இன்னொரு பேர் தான் ‘வேழம்’. யானைக்கு மதம் பிடிச்சா அதை யாராலும் அடக்க முடியாது. அதே நேரத்தில் யானை