September 18, 2026
Home Posts tagged Sandakari
விமர்சனம்

சண்டக்காரி – திரைப்பட விமர்சனம்

இலண்டன் மாநகரத்தில் ஒரு பெரிய நிறுவனத்தின் உயரதிகாரியாக இருக்கும் நாயகி ஸ்ரேயாவுக்கும் அவரிடம் உதவியாளராகப் பணியாற்றும் நாயகன் விமலுக்கும் பனிப்போர்.ஒருகட்டத்தில் உயரதிகாரியாக இருக்கும் ஸ்ரேயாவுக்கு விமலின் உதவி கட்டாயமாகத் தேவைப்படுகிறது.அதற்காக அவர் இறங்கிவர அதைப்பயன்படுத்தி அவரைப் பழிவாங்கத்