Home Posts tagged Sanajana Natarajan
செய்திக் குறிப்புகள்

தமிழ் மொழியின் மீது மயக்கம் காதல் உண்டு – பிஜோய்நம்பியார் பரவசம்

சைத்தான்,டேவிட்,வாஷிர்,ஷோலோ ஆகிய படங்களை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம் “போர்”. டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம் தமிழ், இந்தி ஆகிய