24 ஏஎம் திரைப்பட நிறுவனம் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன்,சூரி உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு 2017 ஜூன் மாதம் தொடங்கியது. பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் இமான் இசையில் உருவாகும் இப்படத்தின் இரண்டுகட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அப்படத்தின்













