October 17, 2026
Home Posts tagged SakthiSivan
செய்திக் குறிப்புகள்

தெளலத் பட விழாவில் விஷாலை வெளுத்த அருண்பாண்டியன்

திரையுலகில் சிறியபடம், பெரியபடம் என்ற வேறுபாடு நட்சத்திரங்களையும் பட்ஜெட்டையும் வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் அதைத் தாண்டி படத்தின் வெற்றியை படத்தின் தரம் தான் தீர்மானிக்கிறது. அப்படியொரு தரமான படமாக தெளலத் படத்தைத் தயாரித்து இருக்கிறார் முகம்மது அலி. சக்தி சிவன் எழுதி இயக்கி கதையின்