கால எல்லைகள் வகுத்து எழுதப்படும் திரைக்கதைகளில் ஒரு வேகம் விறுவிறுப்பு இருக்கும்.இந்தப்படமும் ஒரே இரவில் நடக்கும் கதை.அதில் இருவேறு கதைகள் அவை இணையும் புள்ளி என்று நகரும் படம் தான் லாந்தர். காவல்துறை அதிகாரி விதார்த், இருட்டு மற்றும் அதிக சத்தம் கேட்டால் பயப்படும் நோய் உள்ள மனைவியை வீட்டில்
சாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம்’லாந்தர்’.இப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு எம்.எஸ்.பிரவீன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை கல்லை தேவா கவனித்திருக்கிறார். கிரைம்
















