Home Posts tagged S.Vinothkumar. Cinemakaaran
செய்திக் குறிப்புகள்

திரையுலகுக்கு வந்தார் பெருமாள்முருகன்

புகழ்பெற்ற நாவல்களைத் திரைப்படங்களாக மாற்றி பெருமையின் உச்சத்தை தொட்டுள்ளது தமிழ்த் திரையுலகம். பல ஆண்டுகளாக இரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த ‘முள்ளும் மலரும்’ போன்ற தலைசிறந்த படைப்புகளை நாம் பார்த்திருக்கிறோம். சமீபத்திய ஆண்டுகளில், அற்புதமான நாவல்களை திரைமொழியாக்கும் போக்கு