நடிகர் விக்ரம் இப்போது பா.இரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அப்படத்தின் குறுமுன்னோட்டம் விரைவில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தங்கலான் படத்துக்கு அடுத்து விக்ரம்
அப்பா மகள் பாசக்கதைகள் நிறைய வந்திருக்கின்றன. இந்தப்படத்தில் அப்பாவுக்குப் பதிலாக சித்தப்பா. நாயகன் சித்தார்த் என்பதால் சித்தா என்று பெயர். ஒரேகல்லில் இரண்டுமாங்காய்கள். உயர்தர வகுப்பினர் வேடத்துக்கு ஏற்ற சித்தார்த், இந்தப்படத்தில் நடுத்தரக்குடும்ப இளைஞர் வேடத்துக்கு அட்சரசுத்தமாகப் பொருந்தியிருக்கிறார்.உயிருக்குயிராக வளர்த்த மகள் காணவில்லை என்று கலங்கித்துடிக்கும்
சித்தார்த் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் சித்தா. பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய எஸ்.யு.அருண் குமார் இயக்கியிருக்கிறார்.இப்படத்தை சித்தார்த்தின் இடாகி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இப்படத்தில், சித்தார்த்துக்கு ஜோடியாக மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார். இவர்களுடன் அஞ்சலி நாயர், குழந்தை நட்சத்திரம் சரசரா ஆகியோர் முக்கிய
தென்காசியில் திருடுவதைத் தொழிலாகக் கொண்ட விஜய்சேதுபதி, நிஜத்தில் அவர் மகனும் கதையில் அவருடைய நண்பருமான சூர்யா விஜயசேதுபதி அவருடைய கூட்டாளி. ஒரு கட்டத்தில் நாயகி அஞ்சலியைப் பார்த்தவுடன் காதல் கொள்கிறார் விஜயசேதுபதி. முதலில் மோதல் பிறகு காதல். அதன்பின் அதிரடிக் கல்யாணம். இவற்றிற்குப் பின், தாய்லாந்தில் கொத்தடிமையாகச் சிக்கிக் கொண்ட மனைவி அஞ்சலியைக் காப்பாற்றி மீட்டுவர
விஜய்சேதுபதி அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் சிந்துபாத். இப்படம் ஜூன் 21 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. படத்தைத் தயாரித்திருக்கும் ராஜராஜன் மற்றும் படத்தில் இணைந்திருக்கும் வன்சன் மற்றும் கிளாப் போர்டு சத்யா ஆகிய மூவருக்கும் தனித்தனியாகச் சிற்சில சிக்கல்கள். அவற்றின் காரணமாகப் படம் வெளியாவது தள்ளிப்
Presenting the Electrifying Trailer of ‘Sindhubaadh’ an Upcoming Tamil Movie Starring ‘Makkal Selvan’ Vijay Sethupathi & Anjali among Others.. A Yuvan Shankar Raja Musical, this Action Thriller is Written and Directed by S U Arun kumar, Produced by S.N. Rajarajan and Shan Sutharsan Under the Banner of K Productions & Vansan Movies. Muzik
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய இரண்டு படங்களுக்குப் பிறகு இயக்குநர் எஸ்.யு.அருண் குமார் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் படம் “சிந்துபாத்”. பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்திற்குப் பிறகு வேறுபட்ட கதைக்களத்தில் சேதுபதி திரைப்படத்தை இயக்கியதைப் போல தனது மூன்றாவது படமான சிந்துபாத்தில் முற்றிலும் வேறுபட்ட புதிய கதைக்களத்தைத் தொட்டுள்ளார்.


















