September 1, 2026
Home Posts tagged S Thaman
சினிமா செய்திகள்

விஜய் 66 பட பூசைக்கு சரத்குமார் வந்தது எதனால்?

நடிகர் விஜய்யின் 66 ஆவது படம் நேற்று தொடங்கியது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க, தேசிய விருது பெற்ற இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். இப்படத்துக்குக் கதை,திரைக்கதையை வம்சி பைடிப்பள்ளி – ஹரி – அஹிஷோர் சாலமன் ஆகியோர்