டிரிப்பர் எண்டர்டெயிண்ட்மெண்ட் (TRIPR ENTERTAINMENT) சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், துவாரக் ராஜா இயக்கத்தில், இளம் திறமையாளர்களின் நடிப்பில், குடும்ப உறவுகளின் பின்னனியில் ஒரு புதுமையான கேங்ஸ்டர் ஆக்சன் படமாக உருவாகியுள்ள படம் “பரோல்”. இப்படத்தில்,ஆர்.எஸ்.கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா












