Home Posts tagged S.Lakshman Kumar
Uncategorized சினிமா செய்திகள்

தள்ளிப்போட்ட கார்த்தி தவிக்கும் தயாரிப்பாளர்

கார்த்தி இப்போது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்துவிட்டார். அதைத் தொடர்ந்து நாளை முதல் முத்தையா இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கார்த்தியின் நண்பரும் தயாரிப்பாளருமான இலட்சுமண்குமார் கடும் வேதனையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
செய்திக் குறிப்புகள்

சசிகுமார் நடிக்கும் புதியபடம் – இன்று தொடக்கம்

இயக்குநரும் நடிகருமான சசிகுமார் இப்போது, ராஜவம்சம், கொம்புவச்சசிங்கம்டா,பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில்,அவர் நடிக்கும் புதிய படம் பூஜை மற்றும் பாடல் பதிவுடன் இன்று தொடங்கியுள்ளது. அறிமுக இயக்குநர் எம்.ஹேமந்த் குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பெயரிடப்படாத இப்புதிய படத்தை கார்த்தி நடிக்கும் *சர்தார்* திரைப்படத்தைத்