Home Posts tagged S.Jayakumar
விமர்சனம்

ப்ளு ஸ்டார் – திரைப்பட விமர்சனம்

அரக்கோணம் போன்ற சிறுநகரத்தில் இரண்டு மட்டைப்பந்தாட்டக் குழுக்கள். அவர்களுக்குள் நடக்கும் போட்டி பொறாமைகள்.ஒரு கட்டத்தில் இரு அணிகளுக்கும் பொதுவான ஒரு எதிரி வரும்போது இவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள் ஆகியனவற்றை மையப்படுத்திய கதை. அதை அப்படியே விட்டிருந்தால் முழுக்க முழுக்க விளையாட்டு மற்றும்
செய்திக் குறிப்புகள்

சர்ச்சைகளுடன் நடந்த தொடாதே பட இசைவிழா – தொகுப்பு

கருடன் பிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ஜெயக்குமார் தயாரிப்பில், கதை, திரைக்கதை, வசனம் எழுதி அலெக்ஸ் இயக்கியிருக்கும் படம் ‘தொடாதே’. இபடத்தில் காதல் சுகுமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரீத்தி நடிக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகனுக்கு இணையாக ஜெயக்குமார் நடித்துள்ளார். இப்படத்துக்கு ஒளிப்பதிவு ராஜேஷ், இசை ராஜா, பாடல்கள் பூமாதேவி,