எஸ்.டி.ரமேஷ்செல்வன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் நுங்கம்பாக்கம் . இப்படத்தின் கதை வசனத்தை ஆர்.பி.ரவி எழுதி இருக்கிறார். திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் எஸ்.டி.ரமேஷ் செல்வன். நுங்கம்பாக்கம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மே 21 அன்று நடந்தது. விழாவில் பேசிய விஷால்.. இந்தப்படத்தின்












