Home Posts tagged Rumour
செய்திக் குறிப்புகள்

தெலுங்கு நடிகர் பிரபாஸ் குறித்த வதந்தியும் விளக்கமும்

‘பாகுபலி’ படத்தின் மூலம் பான் இந்திய அளவிலான நட்சத்திர நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் பிரபாஸ். இவர் தற்போது இயக்குநர் ஓம்ராவத் இயக்கத்தில் தயாராகி வரும் ‘ஆதி புருஷ்’ எனும் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கிருத்தி சனோன்
சினிமா செய்திகள்

விக்ரம் பற்றிய திடீர் வதந்தியும் விளக்கமும்

நடிகர் விக்ரம் இப்போது, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோப்ரா’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். லலித்குமார் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அதோடு, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் நடிக்கிறார். இவைதவிர, ‘கோப்ரா’ தயாரிப்பாளர்
சினிமா செய்திகள்

இயக்குநர் சுந்தர்ராஜன் குறித்து ரஜினி ரசிகர்கள் வதந்தி பரப்பியது ஏன்?

நேற்று இயக்குநர் ஆர் சுந்தரராஜன் இறந்து விட்டதாக வதந்தி பரவியது. மிக வேகமாக சமூகவலைதளங்களில் இச்செய்தி பரவியது. அந்நேரம் பலர் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனுக்குத் தொலைபேசியில் அழைத்திருக்கின்றனர். அவர் எந்த அழைப்பையும் எடுக்கவில்லை. இதனால் இச்செய்தி உண்மையா? எனப்பலரும் வினவத் தொடங்கினர். இந்த வதந்தி எதனால் என்பதற்கும் அவர் ஏன் கைபேசியை எடுக்கவில்லை என்பதற்கும் விடை