September 17, 2026
Home Posts tagged RRR PostPoned
சினிமா செய்திகள்

ஆர் ஆர் ஆர் வெளியீடு தள்ளிவைப்பு ஓர் அறிவிக்கப்படாத வேலைநிறுத்தம் – அதிர வைக்கும் தகவல்

பாகுபலி1,2 ஆகிய படங்களின் பெரிய வெற்றிக்குப் பின்னர் ராஜமெளலி இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ரத்தம் ரணம் ரெளத்திரம் எனும் ஆர் ஆர் ஆர். ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது ஆர்.ஆர்.ஆர். ஏற்கெனவே கொரோனா முதல் இரண்டு அலைகளின் தாக்கத்தால் தொடர்ந்து தள்ளிப்போன