Home Posts tagged Roja 2
சினிமா செய்திகள்

மணிரத்னத்தின் புதியபடம் ரோஜா 2

விக்ரம், கார்த்தி,ஜெயம்ரவி, விக்ரம்பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் படம் பொன்னியின்செல்வன். மணிரத்னம் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நீண்ட தாமதங்களுக்குப் பின், 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் புதுச்சேரியில் சில நாட்கள் நடந்தது. அவற்றைத் தொடர்ந்து ஜெய்ப்பூர்