September 11, 2026
Home Posts tagged Rohini.Azhagam perumal
செய்திக் குறிப்புகள்

அடடே சுந்தரா படத்துக்கு ஆதரவு தாருங்கள் – நானி நஸ்ரியா வேண்டுகோள்

தெலுங்கின் முன்னணி நடிகர் நானி கதையின் நாயகனாகவும், மலையாள நடிகை நஸ்ரியா கதையின் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘அடடே சுந்தரா’ மைத்திரி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனத்தின் சார்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழிகளில் ஜூன் 10-ஆம் தேதியன்று ‘அடடே சுந்தரா’ வெளியாகிறது. தெலுங்கு இயக்குநர்