Home Posts tagged Rocketry
விமர்சனம்

ராக்கெட்ரி – திரைப்பட விமர்சனம்

நம்பி நாராயணன் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் ஸ்தாபகரான விக்ராம் சாராபாயின் நேரடி மாணவர். சதீஷ் தவானுடன் இணைந்து பணியாற்றியவர். 1994 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் தனது வீட்டின் அருகேயிருந்த கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்த இஸ்ரோ அமைப்பின் மூத்த விஞ்ஞானியான