தெலங்கானாவில் சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் எம்ஐஎம் கட்சி சமஉ அக்பருதீன், புஷ்பா-2 படம் பார்க்க வந்து தாய் இறந்து, மகன் கோமாவில் உள்ள சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது…. புஷ்பா- 2 படம் பார்க்க படத்தின் ஹீரோ,












