சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான படம் ரெட்ரோ. ரெட்ரோ படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் , ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர்
அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படமொன்றை பம்பர் பட இயக்குநர் எம்.செல்வக்குமார் இயக்குகிறார். சித்தார்த் நடிப்பில் என்.ராஜசேகர் இயக்கத்தில் வெளியான மிஸ்யூ படத்தைத் தயாரித்த நிறுவனம் இந்தப் புதிய படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவின் ஷிமோகாவில் சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.தொடக்கத்திலேயே சில சிக்கல்கள் ஏற்பட்டதால் ஒளிப்பதிவாளர் மாற்றம்
தூத்துக்குடியில் மிகப்பெரிய தாதாவின் வளர்ப்பு மகனான சூர்யாவும் தாதாதான்.ஒரு கட்டத்தில் அந்தத் தொழிலிலிருந்து விலகி திருமணம் செய்து அமைதியாக வாழ ஆசைப்படுகிறார்.அப்போது அப்பாவுக்கும் மகனுக்கும் மோதல் அதனால் திருமணம் தடைபடுகிறது.சூர்யா சிறைப்படுகிறார்.நாயகி காணாமல் போகிறார்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்லியிருப்பதுதான் ரெட்ரோ. சிரிப்பால் அனைவரையும் ஈர்க்கும்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ், ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.















