ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம் சச்சின். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவான சச்சின் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஏப்ரல் 18 ஆம் தேதி உலகமெங்கும் 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டது. அந்தப் படம்
நடிகர் தனுஷ் இப்போது 55 படங்கள் நடித்துவிட்டார்.அவருடைய இரண்டாவது படமாக சூலை 4,2003 அன்று வெளியான படம் காதல் கொண்டேன். அவருடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் அக்கா விமலகீதா தயாரிப்பில் உருவானது அந்தப்படம்.சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார்.சுதீப்,டேனியல் பாலாஜி, மூத்த நடிகர் நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப்படத்துக்கு யுபன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
விஜய்-சூர்யா ஆகியோர் இணைந்து நடித்து 2001 ஆம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘ப்ரண்ட்ஸ்’. ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளியான இந்தத் திரைப்படம் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் 4கே தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஜாக்குவார் ஸ்டுடியோஸ்
கமல் நடிப்பில் சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் குணா.இளையராஜா இசையமைப்பில், பாலகுமாரன் வசனத்தில், வேணு ஒளிப்பதிவில் தயாரிக்கப்பட்ட குணா படத்தில் கமல்ஹாசன், ரோஷினி,ரேகா,ஜனகராஜ், அஜய்ரத்தினம்,எஸ். வரலட்சுமி ,கிரீஷ் கர்னாட்,எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,சரத் சக்சேனா,காகா ராதாகிருஷ்ணன், பிரதீப் சக்தி, அனந்து ஆகியோர் நடித்துள்ளனர். வாலி எழுதிய














