Home Posts tagged Renuka
விமர்சனம்

பேப்பர் ராக்கெட் – இணையத் தொடர் விமர்சனம்

அப்பாவின் இழப்பைத் தாங்கவியலாமல் மனநெருக்கடிக்கு ஆளாகும் நாயகன் காளிதாஸ் ஜெயராம், மனநல மருத்துவர் பூர்ணிமா பாக்யராஜை சந்திக்கிறார். அங்கு அவரைப் போல சிகிச்சைக்கு வந்திருக்கும் நாயகி தான்யா ரவிச்சந்திரன், ரேணுகா,கருணாகரன், நிர்மல் பாலாழி, கெளரி கிஷன் ஆகியோரோடு நட்பு ஏற்படுகிறது. இவர்கள் அனைவரும்
செய்திக் குறிப்புகள்

கிருத்திகா உதயநிதி மீது சிம்புவுக்கு சந்தேகம் – பேப்பர் ராக்கெட் விழாவில் வெளிப்படை

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும், ஜீ5 ஒரிஜினல் இணையத்தொடர் “பேப்பர் ராக்கெட்”. 2022 ஜூலை 29 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் இத்தொடரை தயாரித்துள்ளார். இத்தொடரின் முன்னோட்ட வெளியீடு படக்குழுவினர், பிரபலங்கள் கலந்து கொள்ள ஊடக நண்பர்கள்