Home Posts tagged release date (Page 2)
சினிமா செய்திகள்

விஜய் 64 பட ரிலீஸ் தேதி இதுதான் – புத்திசாலித்தனமான முடிவு

விஜய் நடிக்கும் 64 ஆவது படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கியது. நடுவில் சில நாட்கள் இடைவெளியோடு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. லோகேஷ்கனகராஜ் இயக்கும் அந்தப்படத்தில், முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தை
சினிமா செய்திகள்

அஜித் படம் ரிலீஸ் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அஜீத் தற்போது வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அமிதாப்பச்சன் கெளரவ வேடத்தில் நடித்த பிங்க் என்கிற இந்திப்படத்தின் மொழிமாற்றுதான் இந்தப்படம் என்கிறார்கள். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நேர் கொண்ட பார்வை என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படம் அஜீத் பிறந்த நாளான மே 1 ஆம்
சினிமா செய்திகள்

ரஜினியின் 2 ஓ பட ரிலீஸ் தேதியை அறிவித்தார் ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில்   ரஜினிகாந்த்    நடித்துள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட