Home Posts tagged Reeshma Nanaiah
விமர்சனம்

யு ஐ – திரைப்பட விமர்சனம்

நீங்கள் புத்திசாலியாக இருந்தால், படம் தொடங்குவதற்கு முன் திரையரங்கை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்லிவிட்டுத் திரையிடப்படும் படம் யு ஐ. உலகளாவிய நுண்ணறிவு எனும் பொருள்படும் யுனிவர்சல் இண்டலிஜென்ஸ் என்ற சொல்லின் சுருக்கம்தாம் யு ஐ. கன்னட முன்னணி நடிகர் உபேந்திரா எழுதி இயக்கி, நாயகனாகவும்